மயிலாடுதுறை மாவட்டம் வழுவூர் கிராமத்தில் கலைஞரின் முழு உருவ வெண்கல சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!!
11:45 AM Jul 16, 2025 IST
Share
மயிலாடுதுறை : மயிலாடுதுறை மாவட்டம் வழுவூர் கிராமத்தில் கலைஞரின் முழு உருவ வெண்கல சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். கலைஞர் மீதான மக்களின் அன்பையும் மரியாதையையும் பறைசாற்றும் வகையில் இந்நிகழ்வில் திரளானோர் திரண்டிருந்தனர்.