மாயனூர் கதவணைக்கு காவிரி ஆற்றில் நீர்வரத்து 69,970 கன அடியாக அதிகரிப்பு!!
11:50 AM Oct 25, 2025 IST
கரூர்: மாயனூர் கதவணைக்கு காவிரி ஆற்றில் நீர்வரத்து 45,000 கன அடியில் இருந்து 69,970 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணை திறப்பு மற்றும் பருவமழை காரணமாக மாயனூர் கதவணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது.
Advertisement
Advertisement