திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக திருத்தணியில் 8 செ.மீ. மழை பதிவு..!!
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருத்தணியில் 8 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. திருவாலங்காடு 7செ.மீ., கும்மிடிப்பூண்டி 6செ.மீ., பூண்டி 5செ.மீ., ஆர்.கே.பேட்டை, திருவள்ளூர் தலா 4செ.மீ., ஜமீன் கொரட்டூர், தாமரைப்பாக்கம், ஆவடி, ஊத்துக்கோட்டை, சோழவரம் தலா 3செ.மீ. மழை பதிவாகியுள்ளது. பள்ளிப்பட்டு, செங்குன்றம், பொன்னேரி, பூவிருந்தவல்லி தலா 2செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
Advertisement
Advertisement