Home/செய்திகள்/Massivefirebreaksout Luxurycruiseship Indonesia
இந்தோனேசியாவில் சொகுசு கப்பலில் பயங்கர தீ விபத்து!
05:52 PM Jul 20, 2025 IST
Share
இந்தோனேசியா: தலாவுத் தீவில் 280 பேருடன் சென்ற சொகுசு கப்பலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உயிர் பிழைக்க கடலில் குதித்த பயணிகளை மீட்கும் பணிகள் தீவிரம். தலாவுத் தீவில் இருந்து மனாடோ நகரை நோக்கி சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்துக்கான காரணங்கள் இன்னும் வெளியாகவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.