தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மாருதி சுசூகி

மாருதி சுசூகி கார்களின் விலை ரூ.1,11,190 வரை குைறகிறது. வரி குறைப்புக்குப் பிறகு இந்த நிறுவனத்தின் துவக்க நிலை மாடலான மாருதி கே10 விஎக்ஸ்ஐ ஏஜிஎஸ் சுமார் ரூ.74,312 குறைந்து சுமார் ரூ.5,57,527 ஆக குறைகிறது. இதுபோல் ஆல்டோ கே10 சிஎன்ஜி விஎக்ஸ் ஐ ரூ.5,67,590 ஆக (வரி குறைப்பு பலன் ரூ.71,401), எஸ்-பிரஸ்ஸோ விஎக்ஸ்ஐ பிளஸ் ஏஜிஎஸ் ரூ.5,49,295 (ரூ.73,214), வேகன் ஆர் இசட்எக்ஸ்ஐ பிளஸ் ஏஜிஎஸ் ரூ.6,85,589 (ரூ.81,783),

Advertisement

செலரியோ இசட்எக்ஸ்ஐ பிளஸ் ஏஜிஎஸ் ரூ.6,74,155 (ரூ.80,410), ஈக்கோ 5 எஸ்டிஆர் ஏசி ரூ.5,53,869 (ரூ.73,824) , ஸ்விப்ட் இசட்எக்ஸ்ஐ பிளஸ் ஆட்டோமேட்டிக் ரூ.8,68,535 (ரூ.1,03,606), டிசையர் இசட்எக்ஸ்ஐ பிளஸ் ஆட்டோமேட்டிக் ரூ.9,32,109 (ரூ.1,11,190), எர்டிகா இசட்எக்ஸ்ஐ பிளஸ் 1.5 லிட்டர் ஏடி ரூ.12,94,276 (ரூ.71,925), பிரெஸ்ஸா இசட்எக்ஸ்ஐ பிளஸ் 1.5லிட்டர் ஏடி ரூ.13,49,793 (ரூ.75,010) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Related News