7 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது: சாய்னா நேவால் - காஷ்யப் தம்பதி விவாகரத்து
Advertisement
தனது கணவர் காஷ்யப்பை பிரிவதாக பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் அறிவித்துள்ளார். சாய்னா நேவால் - பருப்பள்ளி காஷ்யப் தம்பதியினரின் 7 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது. இன்ஸ்டாகிராம் மூலம் வெளியிட்ட அறிவிப்பில், இருவரும் ஒவ்வொருவரும் அமைதியான வாழ்க்கையைத் தேர்வு செய்வதாகக் தெரிவித்துள்ளனர்.
Advertisement