திருமண உதவித் திட்டத்துக்காக 43 கிலோவுக்கு தங்க நாணயங்கள் வாங்க டெண்டர் கோரியுள்ளது தமிழ்நாடு அரசு..!!
சென்னை: திருமண உதவித் திட்டத்துக்காக 43 கிலோவுக்கு தங்க நாணயங்கள் வாங்க டெண்டர் கோரப்பட்டுள்ளது. சமூக நலத்துறையால் செயல்படுத்தப்படும் திருமண உதவித் திட்டத்துக்காக ரூ.45 கோடிக்கு 5460 தங்க நாணயங்கள் வாங்க தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது. திருமண உதவித் திட்டத்துக்காக 5,460 தங்க நாணயங்களை தமிழ்நாடு அரசு கொள்முதல் செய்ய உள்ளது.
Advertisement
Advertisement