கடல்வள பாதுகாப்பை உறுதி செய்ய கடல்சார் உயரடுக்கு படை உருவாக்க நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு
சென்னை: தமிழ்நாட்டில் கடல் வள பாதுகாப்பு உறுதி செய்ய சென்னையை மையமாக வைத்து கடல் சார் உயரடுக்கு படை (Marine Elite Forces) உருவாக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கடலாமைகள் பாதுகாப்பு, சட்ட விரோத மீன்பிடித்தலை தடுப்பு உள்ளிட்ட பாதுகாப்புகளுக்காக ரூ.96 லட்சம் செலிவில் இப்படை உருவாக்கம்; இவர்கள் சென்னையில் இருந்து 5 கடல் மைல் தொலைவுக்கு கண்காணிப்பில் ஈடுபடுவர்.
Advertisement
Advertisement