சென்னை மெரினா கடற்கரையில் மாநகராட்சி சார்பில் நடைபெற்று வரும் 'மெரினா கலை விழா'
07:26 PM Nov 16, 2025 IST
சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் மாநகராட்சி சார்பில் 'மெரினா கலை விழா' நடைபெற்று வருகிறது. கடந்த செப்டம்பர் 21ம் தேதி முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் இந்நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. கலை நிகழ்ச்சிகளை மக்கள் கண்டு களித்து வருகின்றனர்.
Advertisement
Advertisement