மரக்காணம் - புதுச்சேரி இடையே 4 வழிச்சாலை அமைக்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்!!
04:21 PM Aug 08, 2025 IST
டெல்லி : மரக்காணம் - புதுச்சேரி இடையே 4 வழிச்சாலை அமைக்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. டெல்லியில் நடைபெற்ற பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அமைச்சரவையில் மரக்காணம் - புதுச்சேரி இடையே ரூ.2,157 கோடி செலவில் 4 வழிச் சாலை அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.