உ.பி.,ராம் மனோகர் லோகியா மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் ஆசிரியரல்லாத பணிகள்
பணியிடங்கள் விவரம்:
1. நர்சிங் ஆபீசர்: 422 இடங்கள் (பொது-169, ஒபிசி-114, எஸ்சி-88, எஸ்டி-9, பொருளாதார பிற்பட்டோர்-42).
2. சீனியர் அட்மினிஸ்டிரேட்டிவ் அசிஸ்டென்ட்: 26 இடங்கள் (பொது-11, ஒபிசி-7, எஸ்சி-6, பொருளாதார பிற்பட்டோர்-2)
3. ஜூனியர் அக்கவுன்ட்ஸ் ஆபீசர்: 5 இடங்கள் (பொது-3, ஒபிசி-1, எஸ்சி-1)
4. மெடிக்கல் சோஷியல் சர்வீஸ் ஆபீசர் கிரேடு-2: 13 இடங்கள் (பொது- 7, ஒபிசி-3, எஸ்சி-2, பொருளாதார பிற்பட்டோர்-1)
5. ரிஷப்சனிஸ்ட்: 5 இடங்கள் (பொது-3, ஒபிசி-1, எஸ்சி-1)
6. ஸ்டெனோகிராபர்: 24 இடங்கள் ( பொது-11, ஒபிசி-6, எஸ்சி-5, பொருளாதார பிற்பட்டோர்-2).
7. ஸ்டோர்கீப்பர்: 5 இடங்கள் (பொது-3, ஒபிசி-1, எஸ்சி-1).
8. ஜூனியர் இன்ஜினியர்: 7 இடங்கள் (பொது-3, ஒபிசி-2, எஸ்சி-2).
9. பார்மசிஸ்ட் கிரேடு-2: 15 இடங்கள் (பொது-7, ஒபிசி-4, எஸ்சி-3, பொருளாதார பிற்பட்டோர்-1)
10. நூலகர் கிரேடு-2: 2 இடங்கள் (பொது-1, எஸ்சி-1)
11. வொர்க்ஷாப் டெக்னீசியன்- II: 13 இடங்கள் (பொது-7, ஒபிசி-3, எஸ்சி-2, பொருளாதார பிற்பட்டோர்-1)
12. அசிஸ்டென்ட் செக்யூரிட்டி ஆபீசர்: 3 இடங்கள் (பொது-2, ஒபிசி-1)
13. சேனிட்டரி இன்ஸ்பெக்டர்: 5 இடங்கள் (பொது-3, ஒபிசி-1, எஸ்சி-1)
14. மெடிக்கல் ஆபீசர் ஆப் ஹெல்த்: 1 இடம் (பொது)
15. லேடி மெடிக்கல் ஆபீசர்: 1 இடம் (பொது)
16. கேஷூவாலிட்டி மெடிக்கல் ஆபீசர்: 1 இடம் (பொது)
17. குழந்தைகள் உளவியல் நிபுணர்: 1 இடம் (பொது)
18. புள்ளியியல் உதவியாளர்: 1 இடம் (பொது).
கல்வித்தகுதி, வயது, தேர்வு முறை, கட்டணம், விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட விவரங்களுக்கு www.drrmlims.ac.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 07.12.2025.