மன்னார்குடியில் குடும்ப பிரச்சனையால் 8 வயது சிறுவனுக்கு 16 இடத்தில் சூடு வைத்துள்ளார் தந்தை!!
திருவாரூர் : மன்னார்குடியில் குடும்ப பிரச்சனையால் 8 வயது சிறுவனுக்கு 16 இடத்தில் சூடு வைத்துள்ளார் தந்தை. மனைவியின் மீது ஏற்பட்ட சந்தேகத்தால் மகனை 16 இடத்தில் சூடு வைத்ததாக தந்தை ராஜ் கண்ணன் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement