மணிப்பூர் வன்முறை: காயமடைந்த பெண்களுக்கு இழப்பீடு கோரி வழக்கு
மணிப்பூர்: மணிப்பூர் வன்முறையில் பாதுகாப்பு படை துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பெண்களுக்கு இழப்பீடு கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. மணிப்பூர் வன்முறையின்போது சாய்போல் பகுதியில் குக்கி பெண்கள் மீது பாதுகாப்பு படை தாக்குதல் நடத்தியது. இந்த வழக்கில், குக்கி சமூக பெண்களுக்கு இழப்பீடு தருவது பற்றி மணிப்பூர் அரசு, ஒன்றிய அரசு பதில் தர ஐகோர்ட் ஆணையிட்டது.
Advertisement
Advertisement