Home/செய்திகள்/Mancholai Tea Plantation Workers National Human Rights Commission Inquiry
மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களிடம் தேசிய மனித உரிமைகள் குழுவினர் விசாரணை
04:47 PM Sep 18, 2024 IST
Share
Advertisement
நெல்லை: மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களிடம் தேசிய மனித உரிமைகள் குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆணையத்தைச் சேர்ந்த ரவி சிங் மற்றும் யோகேந்திர குமார் திரிபாதி நேரில் சென்று விசாரணை நடத்தினர். புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமியிடம் தொழிலாளர்கள் குறித்த ஆவணங்களை பெற்றனர். தொழிலாளியிடம் பிரச்னைகளை கேட்டறிந்தனர்.