மாடியில் இருந்து தவறி விழுந்தவர் பலி
07:24 AM Jun 09, 2025 IST
மதுரை: 3வது மாடியில் படுத்து உறங்கியவர் எதிர்பாராமல் தவறி விழுந்து உயிரிழந்தார். திடீரென மாடியில் இருந்து தவறி விழுந்து படுகாயங்களுடன் இளைஞர் விக்னேஷ் (28) உயிரிழந்தார்.