மதுபோதையில் பெண்ணிடம் அநாகரிகமாக நடந்துகொண்டவர் கைது
07:50 AM Jun 30, 2025 IST
Advertisement
சென்னை: வேளச்சேரி - கடற்கரை புறநகர் ரயிலில் பயணம் செய்த பெண்ணிடம் மதுபோதையில் அநாகரிகமாக நடந்துகொண்ட அழகர்ராஜா (42) என்பவர் கைது செய்யபப்ட்டுள்ளார். ஜூலை 11ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது அடுத்து சைதாப்பேட்டை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.
Advertisement