மாமல்லபுரம் ஆசிய அலைச்சறுக்கு இறுதிப் போட்டியில் கொரியா வீரர் தங்கம் வென்றார்
12:17 PM Aug 10, 2025 IST
மாமல்லபுரம்: மாமல்லபுரம் கடற்கரையில் நடைபெற்று வரும் 4 வது அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப் 2025 போட்டியில் நேற்று நடைபெற்ற ஆடவருக்கான ஓபன் இறுதிப் போட்டியில் கொரியா நாட்டை சேர்ந்த கனோவா ஹீஜே வெற்றி பெற்று தங்கம் வென்றார்.