துணை ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளரை இறுதி செய்ய காங். தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அதிகாரம்
06:56 AM Aug 19, 2025 IST
டெல்லி: துணை ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளரை இறுதி செய்ய காங். தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அதிகாரம் வழங்கினார். காங். தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு இந்தியா கூட்டணி தலைவர்கள் அதிகாரம் வழங்கியுள்ளனர். ராகுலுடன் ஆலோசனை நடத்திய பிறகு துணை ஜனாதிபதி வேட்பாளர் பெயரை வெளியிட முடிவு செய்துள்ளனர்.