தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மலேசியா பத்து மலை கோயிலில் ஜன. 1ல் புதுப்பொலிவுடன் முருகன் சிலை திறப்பு விழா

கோலாலம்பூர்: மலேசியாவில் பத்து மலை முரு​கன் கோயி​லில் ஜன.1ம் தேதி புதுப்​பொலிவுடன் சிலை திறப்பு விழா நடை​பெற உள்​ளது. மலேசி​யா​வில் கோலாலம்​பூர் அருகே கோம்​பாக் மாவட்​டத்தில், சுண்​ணாம்பு மலைக்​குன்​றுகளுக்கு இடையே இயற்கை சூழலில் பத்து மலை முரு​கன் கோயில் உள்​ளது. இந்​த கோயிலின் முன்​பாக 140 அடி உயர முருகன் சிலை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பிர​திஷ்டை செய்யப்பட்​டுள்​ளது. இங்கு தைப்​பூச திரு​விழா வெகு விமரிசை​யாக நடத்​தப்பட்டு வரு​கிறது. இக்​கோயிலுக்கு 272 படிகள் ஏறி சென்று மூல​வரான முரு​கனை தரிசிக்க வேண்டும். இவ்​வாறு போகும் போது, வழி​யில் பல குகைகள் உள்​ளன. பல்​வேறு சுவாமிகளின் சன்​ன​தி​களும் உள்​ளன.

Advertisement

இக்​கோயி​லின் முகப்​பில் பிரம்​மாண்​ட​மான முரு​கன் சிலை அமைக்​கப்​பட்​டுள்​ளது. 140 அடி உயர​முள்ள இச்​சிலைக்கு தங்க வர்​ணம் பூசப்​பட்டு இருக்​கும். தற்​போது இச்​சிலை பகு​தி​யில் பராமரிப்​பு பணி​கள் நடை​பெற்று வரு​கின்​றன. இதனால் இச்​சிலை திரை போட்டு மூடப்​பட்டுள்​ளது. இந்​த பணி​கள் முழுமை பெற்று வரும் ஜனவரி 1ம் தேதி பிரம்​மாண்​ட​மான முறை​யில் புதுப்​பொலிவுடன் திறப்பு விழா நடை​பெற உள்​ள​தாக கோயில் நிர்​வாகம் தெரி​வித்​துள்​ளது.

Advertisement

Related News