மலையாள நடிகர் பாபுராஜ் மீது பாலியல் குற்றச்சாட்டில் வழக்குப்பதிவு
12:31 PM Sep 03, 2024 IST
Share
திருவனந்தபுரம் :மலையாள நடிகர் பாபுராஜ் மீது பாலியல் குற்றச்சாட்டில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இடுக்கி மாவட்டம் அடிமாலி காவல்நிலையத்தில் நடிகர் பாபுராஜ் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு வழங்குவதாக கூறி, தன்னை சித்திரவதை செய்ததாக நடிகை புகார் தெரிவித்துள்ளார்.