பராமரிப்பு பணி: மயிலாடுதுறை - திருச்சி விரைவு ரயில் ரத்து
திருச்சி: பராமரிப்பு பணி காரணமாக மயிலாடுதுறையில் இருந்து திருச்சி செல்லும் விரைவு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. மயிலாடுதுறையில் காலை 7.35 மணிக்கு புறப்பட்டு திருச்சிக்கு காலை 10.15 மணிக்கு செல்லும் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் 10 முதல் அக்டோபர் 3 வரை ரயில் ரத்து; செப்டம்பர் 16,23,30ல் மட்டும் ரயில் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement