பராமரிப்புத் தொகையாக ரூ.6.5 லட்சம் கோரி மனு
சென்னை : நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் தனக்கு மாத பராமரிப்பு தொகையாக மாதம்பட்டி ரங்கராஜ் ரூ.6.50 லட்சம் வழங்க வேண்டுமென ஜாய் கிரிசில்டா சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதால் ஆடை வடிவமைப்பில் ஈடுபட முடியவில்லை என்றும் வீட்டு வாடகை, மருத்துவச்செலவு, இதர செலவிற்காக பராமரிப்புத் தொகை தர வேண்டுமெனவும் மனுவில் கூறியுள்ளார்.
Advertisement
Advertisement