மதுரவாயல்-சென்னை வெளிவட்ட சாலை வரை 6 வழி உயர்மட்ட மேம்பால சாலைக்கு டெண்டர் கோரியது தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம்..!!
டெல்லி: மதுரவாயல்-சென்னை வெளிவட்ட சாலை வரை 6 வழி உயர்மட்ட மேம்பால சாலைக்கு தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் டெண்டர் கோரி உள்ளது. கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள டெண்டர் கோரியது. சுமார் 8.13 கி.மீ. நீளத்துக்கு ரூ.1241 கோடி செலவில் கட்டுமான பணைகளை மேற்கொள்ள டெண்டர் கோரியது.
Advertisement
Advertisement