மதுரை மாநகராட்சி வரிகுறைப்பு முறைகேடு புகாரில் 8 பேர் பணியிடை நீக்கம்
11:33 AM Jul 15, 2025 IST
Share
மதுரை: மதுரை மாநகராட்சி வரிகுறைப்பு முறைகேடு புகாரில் 8 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். வரிகுறைப்பு முறைகேடு புகாரில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பில் கலெக்டர்கள் ஆதிமூலம், மாரியம்மாள் உள்ளிட்ட 8 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.