மதுரை காமராஜ் பல்கலை. பேராசிரியர் போராட்டம் வாபஸ்
Advertisement
மதுரை: மதுரை காமராஜ் பல்கலைக்கழக பேராசிரியர்கள் போராட்டம் திரும்பப் பெறப்பட்டது. காலமுறை பதவி உயர்வு வழங்கப்படாததைக் கண்டித்து 2 நாட்கள் பேராசிரியர்கள் நடத்திய போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டம் கைவிடப்பட்டது
Advertisement