மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணியின் கணவர் பொன்வசந்தை கைது செய்தது போலீஸ்
08:32 PM Aug 12, 2025 IST
மதுரை: மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணியின் கணவர் பொன்வசந்தை போலீஸ் கைது செய்தது. மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேடு வழக்கில் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேடு வழக்கில் இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்