மதுரை மாநகராட்சி பில் கலெக்டர், உதவியாளர் கைது
Advertisement
நீதிமன்ற உத்தரவின்பேரில், மதுரை சரக டிஐஜி அபினவ் குமார் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு விசாரித்து வருகிறது. இதற்கிடையில் வரி முறைகேட்டில் தொடர்புடைய மாநகராட்சி பில் கலெக்டர் ரவிச்சந்திரன் (50), அவரது உதவியாளர் ஜமால் (39) ஆகியோர் நேற்றிரவு கைது செய்யப்பட்டனர்.
Advertisement