மதுரை தவெக மாநாட்டிற்காக 100 அடி கொடி கம்பம் நிறுவும்போது கார் மீது விழுந்து விபத்து!
மதுரை: மதுரை மாநாட்டு திடலில் 100 அடி கொடி கம்பம் நிறுவும் போது கொடிக்கம்பம் விழுந்து கார் நொறுங்கியது. கொடிக்கம்பம் விழுந்து நொறுங்கிய காரில் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. கொடிக்கம்பம் விழுந்ததால் திடலில் நின்றிருந்த தவெக தொண்டர்கள் நாலாபுறம் சிதறி ஓடினர்.
Advertisement
Advertisement