Home/செய்திகள்/Madurai Natham Bridge Accident Loss Of Life
மதுரை நத்தம் பாலத்தில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு; 7பேர் படுகாயம்
02:48 PM Mar 20, 2025 IST
Share
Advertisement
மதுரை: மதுரை நத்தம் பறக்கும் பாலத்தில் நிகழ்ந்த வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு; 7பேர் படுகாயமடைந்துள்ளனர். மதுரை நத்தம் பாலத்தில் பழுதாகி நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் காரில் பயணம் செய்த 8 பேரில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 7 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.