மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை கொண்டு வர நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில் ஒன்றிய அரசு பதில் தர ஐகோர்ட் கிளை உத்தரவு!!
மதுரை: மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை கொண்டு வர நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில் ஒன்றிய அரசு பதில் தர மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. விரிவான திட்ட அறிக்கையை முறையாக சரிசெய்து மீண்டும் அனுப்ப உத்தரவிடக் கோரி ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மதுரையில் 2011 கணக்கெடுப்பின்படி 15 லட்சம் மக்கள் தொகை எனக்கூறியதால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement