மதுரையிலிருந்து துபாய்க்கு 173 பேருடன் புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானம் அவசரமாக தரையிறக்கம்..!!
மதுரை: மதுரையிலிருந்து துபாய்க்கு 173 பேருடன் புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானம் நடுவானில் பறந்தபோது எந்திர கோளாறு ஏற்பட்டுள்ளது. எந்திரக் கோளாறால் ஸ்பைஸ்ஜெட் விமானம் இன்று பிற்பகல் சென்னை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கம் செய்யப்பட்டது. விமானத்தில் ஏற்பட்ட எந்திரக் கோளாறை சரி செய்யும் பணியில் விமான பொறியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
Advertisement
Advertisement