மதுரை மாநகராட்சி வரி முறைகேடு விவகாரத்தில், மாநகராட்சி அதிகாரி சுரேஷ் குமார் குற்றப்பிரிவு போலீசாரால் கைது
03:02 PM Aug 12, 2025 IST
மதுரை: மதுரை மாநகராட்சி வரி முறைகேடு விவகாரத்தில், மாநகராட்சி அதிகாரி சுரேஷ் குமார் குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான சுரேஷ் குமார் தூத்துக்குடியில் உதவி ஆணையராக பணியில் உள்ளார். இந்த வழக்கில் கைது எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.