Home/செய்திகள்/Madurai Atheenam 39 S Lawyer Is Present
மதுரை ஆதீனத்தின் வழக்கறிஞர் ஆஜர்..!!
12:28 PM Jul 05, 2025 IST
Share
Advertisement
சென்னை: மத மோதலை தூண்டும் வகையில் பேசிய வழக்கில் மதுரை ஆதீனம் இன்றும் ஆஜராகவில்லை. மதுரை ஆதீனத்தின் செயலாளர் செல்வகுமார், வழக்கறிஞர் சேதுபதி ஆகியோர் ஆஜராகி உள்ளனர். சென்னை சேத்துப்பட்டில் உள்ள கிழக்கு மண்டல சைபர் கிரைம் காவல் நிலையத்தில் இருவரும் ஆஜர் ஆகினர்.