மதுரை விமான நிலையத்தில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய வான் கட்டுப்பாட்டு கோபுரம் அமைக்கப்படும்: விமான நிலைய இயக்குநர்
மதுரை: மதுரை விமான நிலையத்தில் ரூ.88 கோடியில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய வான் கட்டுப்பாட்டு கோபுரம் அமைக்கப்படும் எனவும் புதிய வான் கட்டுப்பாட்டு கோபுரம் ஜனவரி இறுதியில் செயல்பாட்டுக்கு வரும் எனவும் மதுரை விமான நிலைய இயக்குநர் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement