வடகலை - தென்கலை பிரிவினர் மோதல் குறித்து சென்னை உயர் நீதிமன்றம் கருத்து
Advertisement
வைணவ சமயத்தில் தென்கலை மற்றும் வடகலை பிரச்னையானது முடிவுக்கு வராத பிரச்னையாக உள்ளது என சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. காஞ்சி தேவராஜ சாமி கோயிலில் பக்தர் தானமாக அளித்த வெள்ளிக் கவச சங்கு சக்கரத்தில் வடகலை நாமத்தை பொறிக்க வேண்டும் என வழக்கு. உரிமையியல் நீதிமன்றத்தை நாட நீதிபதி அறிவிவுறுத்தியுள்ளார்.
Advertisement