மதுராந்தகம்: லாரி மோதி 10 மாடுகள் உயிரிழப்பு
08:57 AM Nov 25, 2025 IST
Advertisement
மதுராந்தகம் அருகே சித்தாமூர் சாலையில் லாரி மோதி 10 மாடுகள் உயிரிழந்தது. சரவம்பாக்கம் என்ற இடத்தில் சாலையில் படுத்திருந்த மாடுகள் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டுள்ளது
Advertisement