மதுராந்தகம் அருகே மனைவியை வெட்டிக் கொன்ற கணவர் கைது..!!
10:13 AM Nov 18, 2025 IST
செங்கல்பட்டு: மதுராந்தகம் அருகே சிலாவட்டத்தில் சந்தேகத்தில் மனைவியை வெட்டிக் கொன்ற கணவர் கைது செய்யப்பட்டார். மனைவி மதுமிதாவை வெட்டிக் கொன்ற கணவர் சரணை போலீசார் கைது செய்தனர்.
Advertisement
Advertisement