மதுராந்தகம் ஏரியில் இருந்து 2 மதகுகள் வழியாக விநாடிக்கு 300 கனஅடி நீர் வெளியேற்றம்!!
செங்கல்பட்டு: மதுராந்தகம் ஏரியில் இருந்து 2 மதகுகள் வழியாக விநாடிக்கு 300 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. 25 அடி உயரம் கொண்ட மதுராந்தகம் ஏரியின் நீர்மட்டம் 23 அடியை எட்டியதால் வரும் நிர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது.
Advertisement
Advertisement