மடப்புரம் அஜித்குமார் கொலை விவகாரத்தில் வழக்குப் பதிவு செய்தது சிபிஐ!!
03:22 PM Jul 12, 2025 IST
Share
Advertisement
சிவகங்கை : மடப்புரம் அஜித்குமார் கொலை விவகாரத்தில் வழக்குப் பதிவு செய்தது சிபிஐ. தமிழ்நாடு காவல்துறை வசமிருந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்ட நிலையில், கொலை வழக்காக பதிவு செய்து விசாரணையை தொடங்கியது. பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் 2023ன் பிரிவு 103ன் கீழ் சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.