மடப்புரம் அஜித் சகோதரர் நவீன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதி
03:39 PM Jul 06, 2025 IST
Share
Advertisement
மதுரை: மடப்புரம் அஜித் சகோதரர் நவீன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 28 ஆம் தேதி காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்ற போது காலில் தாக்கியதாக புகார் அளித்துள்ளார். வலியின் காரணமாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.