Home/செய்திகள்/Ma Madurai Festival Chief Minister M K Stalin
'மா மதுரை' விழாவை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!
10:32 AM Aug 08, 2024 IST
Share
சென்னை: 'மா மதுரை' விழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மா மதுரை விழாவின் தொடக்க நிகழ்ச்சியில் காணொலிக்காட்சி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அதில், தவறு செய்தவர் மன்னனே ஆனாலும் கேள்வி கேட்ட மண் மதுரை. மாபெரும் பண்பாட்டு விழாவாக மதுரை சித்திரை திருவிழா நடைபெறுகிறது என முதல்வர் கூறினார்.