மு.க.முத்து மறைவு ஆர். பாரதி இரங்கல்
மு.க.முத்து அவர்களை பொறுத்தவரையிலே அவர் எம் .ஜி. ஆர் க்கு போட்டியாக உருவாக்கப்பட்டவர் என்பது கருத்து பிள்ளையோ பிள்ளையோ படத்திலே ஆனாலும் அதன் 100வது நாள் விழாவில் எம் .ஜி. ஆர் கலந்துகொண்டார் மு.க.முத்து அவர்களை பாராட்டி பேசினார். பிறகு மு.க.முத்து அவர்களின் மன்றங்கள் துவங்கப்பட்டது இது எல்லாமே 1970,71 காலகட்டம் அதில் இருந்து எம்.ஜி. ஆர் மன்றத்தினர்க்கு அது மனவருத்தமாக இருந்தது.
எம் .ஜி. ஆர் மன்றத்தினற்க்கு போட்டியாக மு.க.முத்து போன்றவரும் 1972 மதுரை தி மு க மாநாடு ஜூலை மாதம் அப்போது வழக்கமாக மாநாடு துவக்கதில் வரும் எம் .ஜி. ஆர் க்கு பதிலாக மு.க.முத்து அவர்கள் திமுக கொடியொடு வந்தார்.
அதுக்குஅடுத்து சில மாதம்ங்களிலே அண்ணா தி மு க பிறந்து விட்டது மு.க.முத்து பொறுத்தளவில் அதற்கு பதில் அவர் வெரு உருவற்றிடம் ஒரு நட்பு பாராட்டிவந்தார் இப்படியா மு.க.முத்து க்கும் தமிழ்நாடு அரசியலுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது அனல் சமிப காலமாக அவர் அரசியல்லூடு தொடர்பாக இல்லை சில மதம்களுக்கு முன்பு கலைஞர் சமாதியில் அவர் நினைவு அஞ்சலி செலுத்திய போது எடுக்கபட ஒரு புகைப்படம் ஒன்று துரசாரம் ஆகியிருந்தது அதை பார்த்த பிறகு தான் அதை அவருடைய நினைவுகள் எல்லாம் எழுந்தன .