மு.க.முத்து உடலுக்கு மாலை இறுதி சடங்கு..!!
12:26 PM Jul 19, 2025 IST
Advertisement
சென்னை: மு.க.முத்து உடலுக்கு சென்னை பெசன்ட் நகரில் இன்று மாலை இறுதி சடங்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் அஞ்சலிக்காக மு.க.முத்து உடல் கோபாலபுரம் இல்லத்தில் வைக்கப்படுகிறது.
Advertisement