எல்பிஜி டேங்கர் லாரி - டிரக் மோதி பயங்கர விபத்து : 2 பேர் பலி; 20 பேருக்கு தீக்காயம்
சண்டிகர் : பஞ்சாப் மாநிலம் மாண்டியாலா கிராமத்தில் எல்பிஜி டேங்கர் லாரியும் டிரக் வாகனமும் மோதியதில், எல்பிஜி டேங்கர் லாரி வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் 2 பேர் பலியாகினர். 20 பேர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Advertisement
Advertisement