வங்கக் கடலில் நவ.25ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு!
Advertisement
வங்கக் கடலில் நவ.25ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் நவ.25ம் தேதி தென் மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது. இலங்கையை ஒட்டிய குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது.
Advertisement