வடக்கு ஆந்திரா, தெற்கு ஒடிசா கடலோரப் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு!
Advertisement
ஆந்திர பிரதேச கடலோரப் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. வடக்கு ஆந்திரா, தெற்கு ஒடிசா கடலோரப் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement