தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் ஓட்டல் உரிமையாளர் தற்கொலை
Advertisement
மேலும், வழக்குப்பதிவு செய்து போலீசார் நடத்திய விசாரணையில், ராம்குமார் கடந்த ஓராண்டிற்கு முன்பு, குன்றத்தூர் அடுத்த மூன்றாம் கட்டளை பகுதியில் புதிதாக ஓட்டல் தொடங்கினார். அதில், சரியாக வியாபாரம் ஆகாததால் அந்த ஓட்டலை மூடியுள்ளார். தற்போது நடத்தும் ஓட்டலிலும் நஷ்டம் ஏற்பட்டதால் தற்கொலை செய்தது தெரியவந்தது.
Advertisement