லார்ட்ஸ் டெஸ்ட் : இன்று கடைசி நாள் ஆட்டம்: வெல்லப்போவது யார்?
193 ரன்கள் வெற்றி இலக்கை துரத்திய இந்திய அணிக்கு தொடக்கம் முதலே அதிர்ச்சி. தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் ரன் கணக்கை தொடங்காமல் அட்டமிழந்து வெளியேறினார். கருண் நாயர், கேப்டன் கில், நைட் வாட்ச்மேனாகா களமிறங்கிய ஆகாஷ் தீப் ஆட்டமிழந்தார் . கடைசி நாள் ஆட்டமான இன்று இந்திய அணி வெற்றிக்கு மேலும் 135 ரன்கள் தேவை. இங்கிலாந்து 6 விக்கெட்களை வீழ்த்தினால் வெற்றியை வசப்படுத்தும் என்பதால் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.