செல்பி படங்களை பார்த்து போடுங்க...மாணவிகளுக்கு சவுமியா ‘அட்வைஸ்’
Advertisement
இதை எனக்கு ஓட்டு போட வேண்டும் என்பதற்காக சொல்லவில்லை. பொதுநலன் கருதி இதை சொல்கிறேன். எனது ெபாண்ணுங்களுக்கு கொடுக்கும் அட்வைஸ் தான், உங்களுக்கும் கொடுக்கிறேன். உங்கள் படங்களை வக்கிர எண்ணத்தோடு பார்க்கும் நபர்களிடம் சிக்கி சீரழிவதை விட, அதை அப்பா, அம்மாவிடம் சொல்லி அடி வாங்குறது நல்லது தான். எனவே, ஜாக்கிரதையாக இருங்க. யாருக்கும் பயப்படாதீங்க,’’ என்றார்.
Advertisement