தனிமை வாழ்க்கைஉயிருக்கே ஆபத்து: உளவியல் ஆராய்ச்சியாளர் எச்சரிக்கை
Advertisement
இதில்,45 முதல் 65 வயதுக்கு உட்பட்டவர்கள் ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கும் தனிமையில் இருக்கும் அவர்களின் மாற்றங்களை கண்காணித்தோம். நடுத்தர வயதுடையவர் ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடுகையில், அமெரிக்க நடுத்தர வயதுடையவர்களுக்கு அதிக மன அழுத்த அறிகுறிகளையும், நாள்பட்ட நோய், வலி மற்றும் இயலாமையின் பாதிப்புகள் இருக்கின்றன.தனிமையில் இருப்பவர்களுக்கு மன அழுத்தம்,நாள்பட்ட நோய்கள் மற்றும் முன்கூட்டியே மரணம் ஏற்பட அதிக வாய்ப்புஉள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Advertisement